It has been reported that Padma Seshadri School teacher Rajagopal has received pornographic pictures from more than 100 students in the last 5 years and shared the pictures with 3 fellow teachers who work with him.
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால், கடந்த 5 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ஆபாச படங்களை பெற்றதாக, அந்த படங்களை உடன் பணியாற்றும் 3 சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்து ரசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.