Watsapp ban in Tamil Explanation, watsapp Filed Case against Indian Government
அரசு தெரிவிப்பது போல் பயனர்களின் உரையாடலை கண்காணிப்பது அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ்அப். இதனை ஏற்க மறுத்து இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.