India-வில் ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி அச்சம்.. Twitter நிறுவனம் கவலை!

Oneindia Tamil 2021-05-27

Views 1.5K

Threat to freedom of expression, Worried about employees in India says Twitter after Delhi police rain on Tool Kit issue.

இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் பணியாற்றும் டிவிட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Video


Download

  
Report form