1st Dose Covishield.. 2nd Dose Covaxin மாற்றி போட்டால் என்னவாகும்?

Oneindia Tamil 2021-05-27

Views 4

Center's explanation for Corona vaccine mixup

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு 2 டோஸ்களில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக எவ்வித மோசமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS