CM Stalin spoke to a woman after solved her demand, viral goes on socials
ஹலோ மேரிங்களா.. நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. கோரிக்கை என்ன ஆச்சும்மா, சந்தோஷம்தானே?" என்று புகார் மனு அளித்த ஒரு பெண்ணிடம் போன் போட்டு முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.