Srilanka-வில் china-வின் சுயாட்சி நகரம்.. Tamilnadu police எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Oneindia Tamil 2021-05-31

Views 2.9K

Tamilnadu police on high alert after Sri Lanka passes law on China-backed Colombo Port City

இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இருக்கும் சீன மற்றும் இலங்கை நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்பதால் தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS