தற்போது கொரோனா வைரஸ் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பெருமளவு குழந்தைகளை தாக்கும் கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கும் போது உண்டாகும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம். விளக்குகிறார் சென்னை எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன்
Coronavirus: What to do if your child tests positive for COVID-19 | Egmore hospital children specialist Doctor Srinivasan Explains
#CoronaVaccine
#Children
#Corona