தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையெடுத்த தலைவர்கள் பலரும் தங்களுது வாழ்த்துக்களையும், புகழுரைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் வகையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலைஞர் கருணாநதி அவர்கள் பற்றி நினைவு கூர்ந்து, புகழை உரையாற்றி உள்ளார்,
karunanidhi Pughazh Vanakkam | Karnataka CM BS Yediyurappa speech about Kalaignar karunanidhi
#Kalaignarkarunanidhi
#KalaignarBirthday