கலைஞர் கருணாநிதி - கலக நாயகனின் கதை | Kalaignar Karunanidhi Life History | Vikatan Tv

Vikatan 2021-06-03

Views 7

1924 ஜூன் 3-ம் தேதி திருக்குவளை என்னும் ஊரில் பிறந்தார் கருணாநிதி. முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மூன்றாவதாகப் பிறந்தவர்தான் மு.க. இவருக்கு மூத்த அக்காக்கள் பெரியநாயகம், சண்முக சுந்தரத்தம்மாள். இவர்களில் சண்முக சுந்தரத்தம்மாள் வாரிசுகள்தாம் முரசொலி மாறன், முரசொலி செல்வம். பெரிய நாயகத்தின் மகன் அமிர்தம்.

விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/government-and-politics/literature/133408-rise-and-fall-the-story-of-dmk-supremo-karunanidhi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS