Shantini வெளியிட்ட CCTV காட்சிகள், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரம்!

Oneindia Tamil 2021-06-04

Views 9

#Shantini
#MinisterManikandan

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிகண்டன் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்றை அவர் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சாந்தினி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS