உணவில்லாமல் தவிக்கும் ஏழை மக்கள்.. தினமும் 100 பேருக்கு உதவும் Tirupur Police

Oneindia Tamil 2021-06-04

Views 254


Tirupur inspector jothimani giving food parcel for needy people

திருப்பூரில் லாக்டவுன் காலங்களில் உணவில்லாமல் அவதிப்படும் சாலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு தினந்தோறும் இலவச உணவு பார்சல்களை வழங்கி வருகிறார் திருப்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரி ஜோதிமணி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS