அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி.. ராயபுரம் எம்எல்ஏ இரா.மூர்த்தி விமர்சனம்

Oneindia Tamil 2021-06-07

Views 497

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி இருப்பதால் தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் உலறி வருகிறார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும்

3 மாதங்களில் ராயபுரம் தொகுதியில் கழிவுநீர் பிரச்சனை தீர்க்கப்படும்
-
ராயபுரம் எம்எல்ஏ இரா.மூர்த்தி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS