வானத்தில் எரிபொருள் நிரப்பும் ஆளில்லா MQ-25 T1 Drone விமானம்.. America கடற்படை சோதனை

Oneindia Tamil 2021-06-08

Views 1.4K

US Navy Uses Drone To Refuel Plane During Flight in Successful First Test

வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஆளில்லா டிரோனின் சோதனை ஓட்டத்தை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக டிரோன் உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

Share This Video


Download

  
Report form