America-வை கண்டுபிடிச்சது இவர்தான், கொலம்பஸ் இல்லை _ Vikatan Tv

Vikatan 2021-06-10

Views 11.1K

கொலம்பஸ். நீலக்கடல் பயண வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக ஐரோப்பியர்களால் மெச்சப்படுபவர். இன்றுவரை அனைத்து பாடத்திட்டங்களிலும் அவர்கள் மார்தட்டிக் கொள்ளும் விஷயம், 'கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' என்பது. அதை அவர் கண்டுபிடித்திருக்க ஏன் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்படவில்லை?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS