Tamil Nadu health minister MA Subramanian says, vaccine shortage has been reported in 36 districts in Tamil Nadu and Chennai has just above thousand vaccines.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் சுத்தமாக கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.