Modi-க்கே ஜெர்க் கொடுக்கும் MK Stalin| Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-11

Views 1

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இணைந்து வலியுறுத்த வேண்டும் என்று 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, மத்திய அரசின் ஒட்டுமொத்த கவனத்தையும் இந்த பக்கமாக இழுத்துள்ளார்.

MK Stalin emerging as a tall leader in national politics, as his 30 days tenure is known for anti Narendra Modi policies.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS