வெறும் டிரைலரை பார்த்து விட்டு கருத்து சொல்ல வேண்டாம், முழு வெப்சீரிஸை பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் என கொக்கரித்த இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவை வெளுத்து வாங்கி உள்ளார் பிரபல யூடியூபரான மதன் கெளரி.
Popular Youtuber Madan Gowri slams Samantha Akkineni and The Family Man 2 directors Raj and DK.
#TheFamilyMan2
#TheFamilyMan2Trailer
#MadanGowri