அரசே நினைத்தாலும் Tasmac கடைகளை உடனே மூட முடியாது.. இதுதான் காரணம்

Oneindia Tamil 2021-06-16

Views 13.6K

Why Tamilnadu government cant close the TASMAC?

ரொம்பச் சிம்பிளான கேள்வி.. ஏன் டாஸ்மாக் கடைகளை மூடக் கூடாது.. கேட்பது சுலபம்.. பதில் சொல்வதுதான் கடினம் என்பார்கள். அது இந்த டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS