#Russia
#US
#BidenPutinMeeting
Don't touch that: Biden draws a red line on Cyber attack against Putin in yesterday meet.
அமெரிக்க அதிபர் பிடனுக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையில் நேற்று நடந்த மீட்டிங் மிகவும் சுமுகமாக சென்று இருந்த போதிலும், அமெரிக்காவில் நடக்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து புடினிடம் பிடன் ஸ்டிரிக்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.