Why Tamilnadu CM M K Stalin's demand on Sethusamudram Shipping Canal Project is important?
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும், கைவிடப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.