Milkha Singh நினைவாக Athleteஐ தத்தெடுக்க போறேன் Balaji Murugadoss பதிவு

Oneindia Tamil 2021-06-21

Views 701

#BalajiMurugadoss
#MilkhaSingh

Balaji Murugadoss adopts Athlete in rememberance of Flying sikh Milkha Singh
பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ், மில்கா சிங் நினைவாக ஒரு தடகள வீரரை தத்தெடுக்கப் போவதாக தனது ட்விட்டரில் பிராமிஸ் செய்துள்ளார். பாலாவின் இந்த ட்வீட்டை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அவரது நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS