China பெண்கள் Sri Lanka தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வருவார்களோ? | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-24

Views 3.1K

இலங்கையில் இந்திய வம்சாவளியினருக்குப் பதில் தேயிலை தோட்டப் பணிகளுக்கு சீன பெண்களை அழைத்து வருவார்களோ? என தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Sri Lanka's Indian Origin Tamil MP Vadivel Suresh has raised doubt over srilanka may give employment for Chinese women in the Tea Estates.

#SriLanka
#China

Share This Video


Download

  
Report form