தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது.
Tamilnadu govt chooses Denmark for Offshore Windmills in Indian Ocean since the Dennish government is number 1 in the world on wind power production right now.
#Denmark
#Windmills
#MKStalin