#MKStalin
#StalinCycling
ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை சுற்றி சிலர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை கண்ட பொதுமக்கள், மற்றும் நடைபயிற்சி சென்ற பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். நேராக முதல்வரை தேடி சென்று பேசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
Chief Minister Stalin was suddenly riding a bicycle on the East Coast Road on Sunday. Some people were cycling around him. The public and many others who went for a walk were pleasantly shocked to see the scene. They went straight to the CM and expressed their happiness. They also took selfies.