Racing Photography Tips.. How to Learn Racing Photography?

Motor Vikatan 2021-07-05

Views 1

#PhotographyTips | போட்டோகிராஃபி டிப்ஸ்: ரேஸிங் பயிலரங்கம்

புகைப்படங்கள் எடுப்பதில் சிலருக்கு அதிகமான ஆர்வம் இருக்கும். பார்க்கும் எல்லாவற்றையும் கேமராவில் பதிவு செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது ஆசையாக இருக்கும். `போட்டோகிராபிதான் என் வாழ்க்கை; அதில்தான் நான் சம்பாதிக்கவும் போகிறேன்’ என்ற எண்ணம் இருப்பவர்களுக்காகவே நடத்தப்பட்ட பயிலரங்கம்தான் ரேஸிங் போட்டோகிராபி.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்குள் செல்ல வேண்டும் என்றால் எப்படி, எதை, எங்கே படிக்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வு இந்தியாவில் இல்லை. இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்; பல இளைஞர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக மோட்டார் விகடனும், CRA மோட்டார் ஸ்போர்ட்ஸும் இணைந்து 3 மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்கம் நடத்தியது.

ரேஸிங் போட்டோகிராபி - https://youtu.be/XAgp5IyjVD0

டீம் மேனேஜ்மென்ட் - https://youtu.be/k6oovOIYWMA

மார்ஷல் ட்ரெய்னிங்

Motor Vikatan | CRA MotorSports | Team Management | Racing Team | Race Track | Workshop | Engineering Students | Motorsports Training

Also follow us on:-
Facebook: https://www.facebook.com/MotorVikatan​​
Instagram: https://www.instagram.com/motorvikatan​​
Twitter: https://www.twitter.com/motorvikatan​​
Website: https://www.vikatan.com/motorvikatan

Credits:
Camera: Ramanathan N, Ramesh Baalaji, Abijith, Raja Murugan, Thulasi
Editing: Shree Raj | Script & Producer: J T Thulasidharan

Share This Video


Download

  
Report form