Shakeela Emotional Speech | Snehan | Pasumai Iyakkam | Oneindia Tamil

Oneindia Tamil 2021-07-07

Views 1

பசுமை இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அரும்பாக்கம் விஜயா பார்க் ஹோட்டலில் நடைபெற்றது, இதில் பாடலாசிரியர் சினேகன் கலந்து கொண்டார். இதில் பசுமை இயக்கத் தேசிய தலைவர் திரு சிவகுமார் துணைத் தலைவர் ரவி பொருளாளர் தமிழ்பாரதி மற்றும் நடிகை ஷகிலா, கவிஞர் சினேகன், இயக்குனர் பன்னீர் செல்வம், நடிகர் பவண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Snehan, Shakeela press meet in Pasumai Iyakkam

#Snehan
#Shakeela
#PasumaiIyakkam

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS