Mahendran விளக்கம்! DMK-வில் இணைந்தது ஏன்? | Mahendran Joins DMK| Oneindia Tamil

Oneindia Tamil 2021-07-09

Views 6

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மகேந்திரன், திமுகவின் கொள்கைகள்தான் எனது சித்தாந்தமாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே திமுகவின் கொள்கைதான் எனது கொள்கையும். திமுகவின் கொங்கு மண்டல வளர்ச்சிக்காக கண்டிப்பாக உழைப்பேன் என்று மகேந்திரன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Mahendran Pressmeet | Late by Latest: MNM ex-leader Mahendran gets a warm welcome by CM Stalin in the DMK party.

#Mahendran
#DMK
#Padmapriya

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS