Coronavirus deaths around the World and in India made me cry says Sundar Pichai in his long BBC interview.
இந்தியாவில் கொரோனா மரணங்களை கண்ட போது கண்ணீர்விட்டு அழுதேன் என்று கூகுள் மற்றும் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.