Climate Change: Rare weather phenomenon.. The Arctic gets consecutive lightning for the past 3 days

Oneindia Tamil 2021-07-19

Views 1


Climate Change: The Arctic gets consecutive lightning for the past three days which was supposed to be a rare weather phenomenon.

சர்வதேச அளவில் மிக மிக அரிதாக நடக்க கூடிய ஒரு இயற்கை நிகழ்வு கடந்த சில காலமாக அதிகமாக நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் வல்லுனர்களை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS