China sharpened its attack on the United States and demanded the World Health Organization (WHO) to inspect a military base in the US instead.
கொரோனா தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன், அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.