#Yashika
#BalajiMurugadoss
Yashika anand health status, yashika bed ridden for 5 months
கார் விபத்தில் மோசமாக படுகாயம் அடைந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், விபத்திற்கு பிறகு இன்று முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தனது உணர்வுகள் பற்றியும், உடல்நிலை குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள உடல்நிலை குறித்த தகவல் பலரையும் கலங்க வைத்துள்ளது.