#finance #financialhealth #money #nanayamvikatan
கொரோனா என்கிற கொடிய காலத்தை நாம் உடல்ரீதியாகத் தாண்டிவந்து, ஆரோக்கியமாக இருக்கிறோம். ஆனால், நம்மில் பலரது நிதிநிலை ஆரோக்கியமாக இல்லை. இதற்கு என்ன காரணம், நம் நிதிநிலையை எப்படி ஆரோக்கியமானதாக ஆக்கிகொள்வது, இந்த விஷயத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் முன்னணி நிதி ஆலோசகர் என்.விஜயகுமார் ( Vbuildwealth.com).
We have safely crossed over from Covid-19 difficult situation. Now we are safe with good health. But we are not surely good at our financial positions. What are the reasons for that, how we can improve our financial fitness... In this video Mr.N.Vijayakumar of Vbuildwealth.com explains in detail about this...
Interview: C Saravanan
Videographer : Ramesh Kannan
Editing: Lenin Raj P