சீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ தண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு $18 billion, 580,000 hectares விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஹெனான் மாகாணம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்ப்ட்டிருக்கிறது.
floods in China's Henan province rises to 302..Direct economic losses in Henan reached 114.27 billion yuan ($18 billion), with more than 580,000 hectares of farmland affected.
#ChinaFlood
#ChinaFlood2021
#China