Afghan Govt Offers Power-Sharing Deal | Oneindia Tamil

Oneindia Tamil 2021-08-13

Views 33.2K

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தாலிபான் படைகள் வென்று வரும் நிலையில் ஆட்சி அதிகாரத்தை இரண்டு தரப்பும் பகிர்ந்து கொள்ளலாம், போரை இதோடு நிறுத்திவிடலாம் என்று ஆப்கான். அரசு தரப்பு தூது விட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Taliban surges almost 90 percent of the country Afghanistan Government wants a share in power and wants to stop the war at any cost: Sources

#Afghanistan
#Biden
#PowerSharing

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS