Salima Mazari | தாலிபனுக்கு எதிராக போராடிய Afghan Governor திடீர் கைது | Oneindia Tamil

Oneindia Tamil 2021-08-19

Views 1.9K

ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக போராளி குழுக்களுடன் பயிற்சி எடுத்து வந்தவரும், தொடர்ந்து தாலிபான் படைகளை எதிர்த்து வந்தவருமான கவர்னர் சலீமா மசாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் கவர்னரான இவர் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தாலிபான்களின் ஆட்சி முறை மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.

The women governor: Afghanistan Salima Mazari who fought against the new regime arrested

#Afghanistan
#US
#America
#SalimaMazari

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS