Can a Union minister be arrested by state government-controlled police? All you need to know about the rules and arrest immunity.
மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரை மாநில போலீசார் கைது செய்ய முடியுமா என்று கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.