உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் பல நாடுகளில் தற்போது வெகுவாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா 3-ம் அலையின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக 3-ம் அலையின்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
school reopen in tamilnadu latest news
#SchoolReopen
#School
#Tamilnadu