யார் கையில்Panjshir?..தொடரும் யுத்தம்.. | Panjshir Update | Afghanistan | Oneindia Tamil

Oneindia Tamil 2021-09-05

Views 11.9K

ஆப்கானிஸ்தானின் பஞ்சசீர் மாகாணத்தைக் கைப்பற்ற தாலிபான்கள் படுதீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தாலிபான்களை பஞ்சசீர் மாகாணத்துக்குள்ளேயே நுழையவிடாமல் வடக்கு படைகள் உக்கிர பதிலடி கொடுப்பதாகவும் 700 தாலிபான்களை கொன்றுள்ளதாக வடக்கு படை கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Afghan's North resistance forces had claimed they fisished 700 T@lib@n in the w@r for Panjshir

#Panjshir
#Afghan
#kabul

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS