வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் தளங்களில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில். இத்தளங்களை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் நக்சல் மற்றும் இடசாரி இயக்கங்களுடன் கைகோர்த்துக்கொண்டு வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகமான பாஞ்சஜன்யா குற்றம்சாட்டியுள்ளது,
RSS-affiliated magazine Panchajanya says Infosys deliberately trying to destabilize the Indian economy. It also accused it of helping Nax@ls, Leftists, and tukde tukde gang.
#Infosys
#Panchajanya
#IncomeTax