Tamilnadu made compulsory seating for employees: Nation appreciates the right to sit move from the goverment.
கடைகளில் நின்று வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட திருத்த வரவு முன் முடிவை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று அவையில் வெளியிட்டார்.