Arun Dhumal, BCCI Treasurer, Rubbishes Reports of Split Captaincy, Confirms Virat Kohli Will Remain the Captain for All Formats
டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விளக்குவதாகவும் அந்த பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.