கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் உள்ளது. அங்கு சொத்து வாங்கியது பின்னர் பார்ட்னர் பிரித்தது வரை ஜெயலலிதா மரணம் முதல் கொலை , கொள்ளை வரைஉள்ளது மர்மாக . இதில் அதிமுகவினர் ஏன் எதிர்கிறார்கள் தற்போது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.மோடி, நிர்மலா சீத்தாராமன் இருக்கும் வரை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது.
சிவகங்கை MP. கார்திக் சிதம்பரம் பேட்டி
karthi chidambaram speech
#kodanad
#karthichidambaram