Chief Minister MK Stalin has appealed to the students who wrote the NEED exam not to take their own lives. Chief Minister MK Stalin has said that students are begging.
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளை கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.