Raise of international security concern after Taliban takeover Afghan
ஆப்கனை இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசிய பயங்கரவாத கண்காணிப்பு போர்டல் தெரிவித்துள்ளது