Indian Army deploys K9-Vajra howitzer regiment along LAC: Know all about the gun
லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் படைகளை குவிக்கத் தொடங்கி இருப்பதால், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயார்நிலையில் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய அதிநவீன கே-9 வஜ்ரா ரக பீரங்கிப் படைகளை நிறுத்தி உள்ளது.
#K9Vajra
#K9VajraHowitzer
#IndianArmy