#ipl
#ipl14
#ipl2021
ஐபிஎல் 2021 சீசன் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு ஒரு மறக்க முடியாத சீசனாக மாறியுள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வார்னர்தான் கேப்டனாக பொறுப்பு வகித்தார். தற்போது இவர் அணியில் கூட இடம் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.
David Warner is not playing 11 in the last match against KKR. IPL t20 latest news updates.