#ipl
#ipl14
#ipl2021
#cskvsdc
#dcvscsk
ஐபிஎல் 2021: டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் 18வது ஓவரில் சென்னை பந்துவீச்சாளர் பிராவோ வீசிய 3வது பந்தில் ஹெட்மெயர் கேட்ச் கொடுத்தார். ஆனால் சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக இருந்த கிருஷ்ணப்பா கவுதம் அதனை தவறவிட்டார்.
Delhi Capitals Beats CSK by 3 wickets, one catch change the whole match in IPL 2021