ஒரு ஏக்கருக்கு மாதம் 12.5 லட்சம் வருமானம்... அட்டகாசமான லாபம் தரும் வாழை இலை விவசாயம்

Pasumai Vikatan 2021-10-26

Views 23

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், இயற்கை முறையில் பூவன் வாழை இலை உற்பத்தியில் ஈடுபட்டு நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS