#superstarrajinikanth
#latharajinikanth
#Rajinikanth
Superstar Rajinikanth admitted in hospital
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆயிற்று என ரஜினியின் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.