#indvsnz
#nzvsind
Senior players Trent Boult and Colin de Grandhomme opt out as New Zealand include uncapped spinner Rachin Ravindra in the 15-man Test squad touring India.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்தின் 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில், சுழற்பந்து வீச்சாளர் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார். டிரென்ட் போல்ட் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்